அடுத்த குறி Ooty, Kodaikanal? பதற வைக்கும் Weather Report - Weatherman Selvakumar | Heavy Rains

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 63

  • @muruganastro865
    @muruganastro865 9 дней назад +21

    உண்மையான வானிலை அறிக்கை சொல்லும் செல்வகுமார் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @manikandanj6256
    @manikandanj6256 9 дней назад +9

    செல்வக்குமார் சார் சோல்வதேல்லாம் உன்மையா
    இருக்கிறது சார் சோன்னபடி
    நடந்தது நன்றி

  • @rajendranammanigounder5652
    @rajendranammanigounder5652 9 дней назад +30

    செல்வக்குமார் ஐயா அவர்கள் தெளிவாக சொல்லியிருந்தார்,முன் சொன்னதை அவர் மாற்றவே இல்லை.ஆனால் தென்மண்டல தலைவர் தான் மாற்றி மாற்றி சொல்லிவந்தார்.

  • @g.lakshmisankar1119
    @g.lakshmisankar1119 9 дней назад +3

    இயற்கை கனிப்பது கடினம்
    என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் அதான் இயற்கை

  • @ramkumareshan8189
    @ramkumareshan8189 9 дней назад +5

    செல்வகுமார் அவர்கள் சொல்வது பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது அவர் நமக்காக தான் சொல்லுகிறார் பொறுமையுடன் கேட்க வேண்டும் நன்றி

  • @cck509
    @cck509 9 дней назад +10

    புயலின் போக்கினையும் வலிமையினையும் 100 சதவீதம் யாராலும் கணிக்க முடியாது. செல்வக்குமார் ஐயா கணிப்பு ஏறக்குறைய சரியாகவே இருந்து வருகிறது...

  • @lakkappan8854
    @lakkappan8854 9 дней назад +3

    Selva Kumar sir your rain report very very yousfull thanks 👍

  • @andalnatrupannairamanathan2952
    @andalnatrupannairamanathan2952 9 дней назад +5

    இரண்டு பேரும் சேர்ந்தா மாஸ் தான்...
    மிச்சம் மீதியிருக்கும்
    அணையும்நிரையப் போகிறது... IBC... Equal to BBC....

  • @murugesanr9293
    @murugesanr9293 9 дней назад +3

    செல்வகுமார் சார் சொல்லும் வானிலை அறிக்கை சரியான பதிவு ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி மக்களாகிய நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ramkumareshan8189
    @ramkumareshan8189 9 дней назад +3

    செல்வகுமார் அவர்கள் சொல்வது பெரும்பாலும் சரியாக இருக்கிறது அவர் நமக்காக தான் சொல்கிறார் எனவே பொறுமையுடன் கேளுங்கள் நன்றி

  • @weathertime-bz9kp
    @weathertime-bz9kp 9 дней назад +4

    புயலின் கரை கடந்த பிறகு அதன் வழித்தடத்தை யாருமே துல்லியமாக அறிவிக்கவில்லை. புயல் கரை கிடைத்தவுடன் தெற்கு தென்கிழக்கு திசை நோக்கி நகரும் என்பதால் சொன்னீர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யும் என்பது குறித்து இவ்விதமான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் தரவில்லை

  • @thangarajpalani1709
    @thangarajpalani1709 9 дней назад +1

    Selvakumar sir💐💐💐👍👍

  • @sagayadossm8719
    @sagayadossm8719 9 дней назад +4

    செல்வா sir சோன்னதை நான் கேட்டேன் சரியாக சொன்னார்

  • @ARUNACHALAMA-r2o
    @ARUNACHALAMA-r2o 9 дней назад +10

    செல்வகுமார்.சார்சரியாதான்.சோன்னார்.

  • @rajeswariprabhakaran2200
    @rajeswariprabhakaran2200 9 дней назад +5

    இப்போது இல்லை எப்போதுமே சரியாக தான் சொல்வார்

  • @ksathanandan2478
    @ksathanandan2478 9 дней назад +3

    நா செ குமார் சரியான தகவல் கொடுப்பார் ஆனால் 20 நிமிடம் 5 நிமிடமாக குறைக்க வேண்டும்.

  • @SunSun-tr5ub
    @SunSun-tr5ub 9 дней назад +5

    காஜா புயலை மிக சரியாக கணித்தார் ஆனால் நீவர் மற்றும் ஃபெஞ்சீல் புயலை தவறாக கணித்தார் டெல்டா கடந்து பாலகட்டு காணுவை வழியாக புயல் கடந்து செல்லும் என்று சொன்னார் ஆனால் புதுச்சேரி வடதமிழ்நாடு வழியாக நீவர் மற்றும் ஃபெஞ்சல் புயல்கள் கடந்து சென்றது

  • @Varshini-r1t
    @Varshini-r1t 9 дней назад +3

    Honest man❤🎉.

  • @gosankararamanramnad6623
    @gosankararamanramnad6623 9 дней назад +3

    இன்னிக்கு மாலை 6.00 மணி அளவில் trichy கிழக்கு பகுதியில் நல்ல mazhi

  • @RKC-r2i
    @RKC-r2i 9 дней назад +4

    He predicted correct.

  • @sathishkumar-pc7sm
    @sathishkumar-pc7sm 9 дней назад +4

    ஐயா வணக்கம் திருச்சி தெற்கே மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதி மழை இல்லை வறட்சி தான் நிலவுகின்றது மழை பெய்யுமா சொல்லுங்க இல்லையென்றால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை😢😢😢

  • @GayathriGayu-du4wv
    @GayathriGayu-du4wv 9 дней назад +5

    27 28 29 அதி கனமழை டெல்டா வுக்குனு சொண்ணார் மழையே இல்ல

    • @SathishKumar-ko6zf
      @SathishKumar-ko6zf 9 дней назад

      இந்திய வானிலை தான் சரியாக சொல்ல வேண்டும் ஆனால் சரியாக சொல்லவில்லை நீ ஊம்ப வேண்டியது பாலசந்திரன் பூல ஏன் செல்வகுமார் கு சொம்பு தூக்கினு வர

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 8 дней назад

      வரும் வாய்ப்புகளை தான் சொல்ல முடியும் அது உறுதியாக சொல்ல முடியாது

  • @varadharajansp5979
    @varadharajansp5979 9 дней назад

    Floods must be prevented by providing more water canals and storage water bodies. TN state is unprepared to face any kind of rainfall. People are ultimate sufferers.

  • @nedutheru
    @nedutheru 9 дней назад

    சற்றுமுன் தஞ்சை பாபநாசத்தில் நல்ல மழை.

  • @MurugaVel-xo5br
    @MurugaVel-xo5br 9 дней назад +6

    Kaja puyal pathi sonnavar

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 9 дней назад +1

    Fengal puyalai porutha varai sariyaaga sonnadhu sekva kumar aiyya than. Naan Sathiyam tv la paartha ivaradhu forecast true ah nadandhadhu.

  • @SheikDhawood-ji6uo
    @SheikDhawood-ji6uo 8 дней назад

    Villupuram puyal varuma ser

  • @Sudak-o7j
    @Sudak-o7j 8 дней назад

    Sir pollachiku malai endru sonnerigal , but malai illai ga sir ,

  • @ParameshChandra-ch6wc
    @ParameshChandra-ch6wc 9 дней назад +1

    Sir.mattum.taansariyaga.kanithirutaar..naan.siroda.arikkai
    5hiyars.aga.paarkiren

  • @velumanij
    @velumanij 9 дней назад +1

    India map (வரைபடம்) வைத்து விவரம் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் !
    முயற்சி செய்து பாருங்கள்.

  • @kaveriyappanperaman1935
    @kaveriyappanperaman1935 9 дней назад

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 9 дней назад

    Nilgiri people can move to a safer place.

  • @sivakumars-p6d
    @sivakumars-p6d 9 дней назад

    ஐயா அரியலூர் தெற்குப் பகுதி திருமானூர் மன்றத்த எப்போது மழை பெய்யும் ஐயா

  • @ashokgeetha5938
    @ashokgeetha5938 9 дней назад +2

    கோவை சூலூர் பற்றி உள்ள பகுதிகளில் கனமழை உள்ளதா

    • @visalinisiva
      @visalinisiva 9 дней назад

      Sulur மழை இல்லை

    • @visalinisiva
      @visalinisiva 9 дней назад

      6.42 pm வரை sulur மழை இல்லை

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 9 дней назад

    தமிழக அரசு இவர்களைப் போன்ற வானிலை ஆய்வாளர்களை பணியமர்த்தி மக்களுடைய சேதாரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @SunSun-tr5ub
      @SunSun-tr5ub 9 дней назад

      @@chelladuraimurugesan3960 ஐயா நீங்க சொல்வது சரி தான் ஆனால் திரு.செல்வகுமார் அவர்கள் காஜா புயலை மட்டுமே மிக சரியாக கணித்தார் மற்ற புயல்கள் எதையும் இவர் சரியாக கணிக்கவில்லை பெரும்பாலும் இவர் சொல்வது தென்தமிழ்நாடு மற்றும் டெல்டா பகுதி என்று ஆனால் நிகழ்வுகள் அனைத்தும் வடதமிழ்நாட்டுக்கே செல்கிறது அப்படி சென்ற இரு நிகழ்வுகள் நிவர் புயல் மற்றும் தற்போது கரையகடந்த ஃபெஞ்சல் புயல்

  • @manimanikam5536
    @manimanikam5536 9 дней назад +1

    99% troth
    Usefully news

    • @neelamsenthil7021
      @neelamsenthil7021 9 дней назад

      His predictions almost accurate.

    • @chandrasekaranvm555
      @chandrasekaranvm555 9 дней назад

      Dear sir Our fine prediction is only with Com selvakumar, Thanks to him.

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 9 дней назад

    செயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் மழையே இல்லை

  • @blessoalwin9093
    @blessoalwin9093 9 дней назад +1

    Varamunadia solu vandh piragu solra

  • @kalimuthur2913
    @kalimuthur2913 9 дней назад

    Ud
    Udumalpet no rain

  • @weathertime-bz9kp
    @weathertime-bz9kp 9 дней назад +5

    மாண்புமிகு செல்வகுமார் ஐயா புயல் கரை கடந்தவுடன் பாலக்காட்டு கணவாய் வழியாக நீலகிரி வழியாக செல்லும் என்று தவறான கணிப்பை தந்து மக்களை குழப்பினார்😢

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 9 дней назад +4

      May be. But 80 to 90 percentage he said correctly.

    • @RameshRamesh-ep1tw
      @RameshRamesh-ep1tw 9 дней назад +1

      தடம் மாறுவது இயற்கையின் முடிவு.100/சதவிகிதம் இயற்கைய மனிதனால் கணிக்கமுடியாது.என்ன அதிதமழைனு சொன்னாங்க. எது எபடியோ மழை பெய்துகொஞ்சம் பகுதிய நாசம் பண்டிருக்கு. பெய்யாமல் சிலபகுதிய காயப்போட்டு வாட்டுது.இயற்கை யோடு. வழ்துதா ஆகனும்

    • @லிட்டில்சிங்கம்
      @லிட்டில்சிங்கம் 9 дней назад +3

      யாருக்கும் தீங்கு நினைக்காத பொக்கிஷம் ஐயா செல்வகுமார்

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 9 дней назад

      நீலகிரிக்கும் முன் எச்சரிக்கை கொடுதோம்.
      வரும் முன் எச்சரிக்கை.
      வந்திருந்தால் திருவண்ணா விட நீலகிரிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
      எப்படி? ஏந்த வேகத்தில் ஊத்தங்கரைக்கு பாதிப்பு கொடுத்தது நினைவில் கொள்ளவும். உணர்ந்திருந்தால் புரிந்திருக்கும் இப்போது குறையாக தெரியும்.
      வேண்டுமென்றே குற்றம் சுமத்த நினைக்கும் போது யார் என்பதும் புரிகிறது.

    • @ThangarasuS-zt5ht
      @ThangarasuS-zt5ht 8 дней назад

      புயலை செலுத்தும் டிரைவர் செல்வகுமார் அண்ணா அல்ல இயற்கை எந்த நேரத்திலும் எப்படியும் மாறலாம்

  • @shivasubramaniyan7084
    @shivasubramaniyan7084 9 дней назад +1

    Kelvi kekkuravan methuva keluda....koil mike set le...kathura mari kathure😂

  • @saikrishnaroyals4589
    @saikrishnaroyals4589 9 дней назад

    Can anyone translate it to english help me

  • @shankarjamuna4097
    @shankarjamuna4097 9 дней назад +2

    இவர் சொல்லி ஒரு நாள் கூட மழையே பெய்யவில்லை

    • @selvakumarnatarajan6847
      @selvakumarnatarajan6847 9 дней назад

      நீங்கள் திண்டுக்கல் , திருப்பூர்,புதுக்கோட்டை மேற்கு பகுதியாக இருக்கும்.
      உங்களுக்கும் நிகழ்வு உண்டு. நிறைய நிறைய மழை தரும். உங்கள் பணி குற்றம் சுமத்தி மன சோர்வு அடையவைப்பது.

  • @ramkumareshan8189
    @ramkumareshan8189 9 дней назад

    செல்வகுமார் அவர்கள் சொல்வது பெரும்பாலும் சரியாக உள்ளது அவர் நமக்காக தான் சொல்கிறார் பொறுமையுடன் கேளுங்கள் நன்றி